15407 ஜீவநதி அரங்கக் கட்டுரைகள்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

(4), 68 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 22×15 சமீ.

ஜீவநதி இதழ்களில் வெளிவந்த அரங்கியல் சார்ந்த கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பு. நாட்டிய சாஸ்திரம்: சில அரங்கக் குறிப்புக்கள் (க.திலகநாதன்), நாடக படைப்பாக்கச் செல்நெறிகள் (க.திலகநாதன்), ஈழத்துக் கூத்து மரபும் வழிபாடும் (த.கலாமணி), பிரயோக அரங்கு: அறிமுகம் (அம்மன்கிளி முருகதாஸ்), கலைகளுடன் சுவைஞர்களின் உணர்வு (பா.தனபாலன்), சீன மரபுவழி நாடக அரங்கு (க.திலகநாதன்), அரங்க கட்டடக்கலை பற்றிய அறிமுகம் (க.திலகநாதன்), கிராமியக் கலைகளும் செந்நெறிகளும் (க.திலகநாதன்), வானொலி நாடகம்: அறிமுகம் (எஸ்.ரி.குமரன்), மறைந்தும் மறையாத ஈழத்து நாடக உலகின் மாமேதை வைரமுத்து (தம்பு சிவா), நாடக அரங்கக் கல்லூரியின் அரங்கச் செயற்பாடுகள் (த.வசந்தன்), தமிழ் நாட்டின் பெருவிழா அரங்காக தெருக்கூத்து (த.வசந்தன்), யப்பானிய கபூக்கி நாடக அரங்கின் ஆற்றுகைச் சிறப்புக்கள் (த.வசந்தன்),

நெறியாள்கையும் நெறியாளரும் (க.திலகநாதன்),நோ (க.பரணீதரன்) ஆகிய தலைப்புகளில் அரங்கியல் துறைசார்ந்த 15 ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 13ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16323).

மேலும் பார்க்க: சிறுவர் நாடகப் பாடல்கள்.15425

ஏனைய பதிவுகள்

Nhl Playing Said

Blogs Understand the Choice Models Nba Gaming Chance Opting for A proper Sports Betting Website Activities Gambling Basics Which https://maxforceracing.com/motogp/german-moto-gp/ have sports betting, there is

Sports Betting Bonuses

Content Which Are The Best South African Sports Betting Sites With A Registration Bonus? Kwiff Betting Sign Up Offer Paf Casino You should see a