15420 பொக்கிசம்: சிறுவர்களுக்கான கொஞ்சுமொழிக் கவிதைகள்.

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478ஃ28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: கே.ஜே. என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை).

40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-42626-4-5.

சிறுவர்களுக்கான கொஞ்சுமொழிக் கவிதைகளாக வெளிவந்துள்ள இத்தொகுப்பில் அப்பா, அம்மா, அசிரியர், தாய்நாடு, இது வேண்டும், ஒற்றுமையே பலம், கல்வி, முதுமையைப் பேணுவோம், இதைக் கேளுங்கள், போதையற்ற வாழ்வு வாழ்வோம், முளையில் கிள்ளி எறிந்திடுவோம், நற்பண்புகள், சுத்தம் சுகமான வாழ்வு தரும், சூழல் சுத்தம், விலையில்லாதது, சேமிப்பு,  உடற்பயிற்சி, தமிழ் மொழி வாழ்த்து, ஆகிய 18 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12588 – கணிதம் தரம் ; 6.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 3வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1998, 2வது பதிப்பு, 1999. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ் அச்சகம், 712, புளுமெண்டால் வீதி).