15439 கொடுத்து மகிழ்வோம்: சிறுவர் கதை.

செபமாலை அன்புராசா. முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்).

(4), 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4609-07-5.

‘காகமும் நரியும்’ என்ற சிறுவர்க்கான பழைய கதையை புதிய நடையில் புதிய சிந்தனையுடன் ‘கொடுத்து மகிழ்வோம்’ என்ற தலைப்பில் சிறுவர் சித்திரக் கதையாக வழங்கியுள்ளார். இக்கதை பகிர்ந்து கொடுத்து மகிழவேண்டும். பெறுவதிலும் பார்க்க கொடுப்பதிலேயே இரட்டிப்பு இன்பம் பெறப்படுகின்றது என்ற கருத்தை மையப்படுத்தி இதனை ஆசிரியர் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Upto £five-hundred Incentive

Posts Lucky casino reviews play online | The Finest Needed Casinos Fascinating Vegas-themed online casino games, attractive cash honours and you will many adventure, all

15037 இதழியல் அடிப்படைகள்.

ஈ.ஆர்.திருச்செல்வம். யாழ்ப்பாணம்: ஈ.ஆர்.திருச்செல்வம், 1வது பதிப்பு, ஜீன் 2016. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம், கல்லூரி வீதி). x, 126 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 16.5×11 சமீ., ISBN: 978-955-43169-0-4. ஈ.ஆர்.திருச்செல்வம், யாழ்ப்பாணம்