15457 சங்கம்: மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்புவிழாச் சிறப்புமலர்.

வெல்லவூர்க் கோபால் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2020. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185யு, திருமலை வீதி). 

258 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×17.5 சமீ., ISBN: 978-955-42694-7-7.

இம்மலரில் ‘ஆசியுரைகளும் வாழ்த்துரைகளும்’, ‘சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் சாற்றுரைகள்’, ‘மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘தமிழ்ச் சான்றோர் நால்வர்’ (சுவாமி விபுலாநந்தரின் வாழ்வியலும் சமதர்மமிக்க சமூகப் பணிகளும்/ தாக்ஷாயினி பரமதேவன், தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் வாழ்வும் பணியும்/ அருட்தந்தை அ.அ.நவரத்தினம், புலவர்மணியின் வாழ்வும் சிறப்பும்/ வீ.ரவீந்திரமூர்த்தி, ஈழத்துத் தமிழ்ச் சான்றோரில் மற்றுமொரு நாமம் தமிழ் ஒளி வித்துவான் க.செபரத்தினம்/ க.மாலிங்கசிவம்), ‘கவிதைப் பூங்கா”, ‘கட்டுரைப் பூங்கா’ (தமிழ்ச்சங்க வரலாறு/ஆ.கார்மேகக்கோன், சுவாமி விபுலானந்தர் நயந்த இலக்கிய நாயகர்கள்/ சின்னையா மௌனகுரு, நவீன கல்வியின் தந்தை ஜோன் எமொஸ்கொமெனியசின் கல்விச் சிந்தனைகளும் அமெரிக்க கல்விச் சிந்தனையாளர் ஜோன் டியூவியின் கல்விச் சிந்தனைகளும், விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகளில் பிரதிபலிக்கும் விதம்/ மா.செல்வராஜா, சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்/ எஸ்.எதிர்மன்னசிங்கம், யாழ்நூலில் வெளிப்பாடாகும் இசைத்தமிழும் கணிதமும்/ ப.பரமதேவன், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் இலக்கிய ஆளுமை/ சின்னத்தம்பி சந்திரசேகரம், சுவாமி விபுலாநந்தரின் யாழ் நூல் மகிமை/ இளையதம்பி பாலசுந்தரம், மட்டக்களப்பின் சரித்திரப் பின்னணி/ சா.தில்லைநாதன், மட்டக்களப்பில் மாந்திரீகத்தின் பயில்வு: அப்பிளாந்துறைக் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு/ வடிவேல் இன்பமோகன், செலவற்ற மாற்று மருத்துவமாகப் பிரபல்யமடைந்துள்ள யோகா/ துரையப்பா செல்லையா, தமிழ்மொழி வாழ்வியல் மொழி/ பொன்.மனோகரன், தமிழே முருகன்/ சிவானந்தஜோதி ஞானசேகரம், வள்ளுவனும் ஓர் விவசாயி/ ஆ.மு.சி.வேலழகன், பொங்கல் பண்டிகை/செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், தமிழரும் பாட்டும்/ சண்.தங்கராஜா, வித்துவான் செபரத்தினமும் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கமும்/ வே.அமிர்தலிங்கம், மட்டக்களப்புக் கூத்துக்கள்/ மாசிலாமணி கந்தசாமி, தமிழில் வளர்த்தெடுக்கப்படவேண்டிய உசாத்துணை முறைமையின் அவசியம்/ சித்தி. கருணானந்தராஜா, சங்ககால கற்பித்தல் இயக்கங்கள்/ மு.பழனியப்பன், தொல்தமிழரின் விழா மரபுகள்/ ம.தமிழ்வாணன்), ‘தமிழ்ச்சங்க நிகழ்வுகள்’ ஆகிய ஏழு பிரிவுகளின்கீழ் ஆக்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Senaste Nya Casinon

Content Våra Kriterium Kungen Svenska Casino Sajter Krav För Casino Bonusar Hurså Utpröva Casino På Näte? Ännu en Svenska Nätcasinon Såso Delat Ut Do Högsta