15465 அந்தி பூத்த வைகறை.

எஸ்.ஜலால்டீன். ஒலுவில் 4: செய்னம்பு ஹூஸைமா வெளியீட்டகம், 123V, அல்-அஷ்ஹர் வித்தியாலய வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).

(4), 5-156 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-44425-1-1.

பிறப்பு தொடங்கி மரணம் வரை இக்கவிஞர் பாடிய ஐம்பது கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ‘புத்தம் புதிய இத்தொகுதியிலுள்ள இந்நவீன கவிதைகள்அமைப்பியலில் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தும் நல்ல கவிதைகள் எனும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இககவிதைகளின் படிமங்களை ஜலால்தீன், செவ்வனே வெளிப்படுத்தும் பாங்கு இயல்பானதும் பல்பரிமாணங்களைக் கொண்டதும் ஆகும்’ என்பதை திரு மன்சூர் ஏ.காதிர் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்