15484 இவன்-ஒரு சாமான்யனின் சரிதம்.

கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன். எல்ல: கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன், வெற்றிலைக்கொடி தோட்ட இல்லம், கோவுஸ்ஸ, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (பண்டாரவளை: W.A.S., No. 44,45, I.S. Complex  தர்மவிஜய மாவத்தை).

90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-624-95290-3-8.

முகநூலில் தொடராக எழுதப்பட்ட இவன்-ஒருசாமானியனின் சரிதம், மலையக மண்ணின் நாற்பதாண்டுகால நடப்பையும் சுயசரிதை வடிவில் கவிதைகளாக ஆவணப்படுத்தும் முயற்சி. ‘இவன்’ வெறும் தனியாள் கதையல்ல. இலங்கைக்கு வருவாய் ஈட்டிக்கொடுக்கும் ஒரு சமூகத்தின்; உண்மை நிலையை உள்ளிருந்து வெளிப்படுத்தும் கதை. கொழுந்தம்மாவுக்கு தேயிலை புஷ்பங்களால் எழுத்தலங்காரம் செய்து வாசகரை மகிழவைத்திருக்கிறது இவரது எழுத்துநடை. இவரது ’தேயிலை புஷ்பங்கள்’ 2018இல் வெளிவந்து பலரதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஏனைய பதிவுகள்

Freispiele ohne Einzahlung 2023 Sofort

Content Noch mehr Casino Vergleiche | Keine Einzahlung 50 kostenlose Spins Auf diese weise kannst respons via Freispielen Echtgeld gewinnen und auszahlen bewilligen Slothunter –

Cashlib Casinos

Content Welche Anbieter In Österreich Erlaubt Im Online Glücksspiel Sind Kim Vegas Casino Wie Geht Das Bezahlen Mit Dem Handy? Wie Kann Man Im Casino