15512 ஒரே பூமியில் நானும் நீயும்.

உ.நிசார். மாவனல்ல: பானு பதிப்பகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2015. (மாவனல்ல: எம்.ஜே.எம். அச்சகம், 119, பிரதான வீதி).

xii, 68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 978-955-0503-06-3.

சிறுவர் இலக்கியம், சிறுகதை, கவிதை எனப் பன்முகத் தளங்களில் இயங்கும் உ.நிசார் எழுதிய 49 கவிதைகளின் தொகுப்பு இது. இவரது கவிதைகளின் பாடுபொருளாக இயற்கை, தாய், தந்தை, சிறுவர், வெற்றிகரமான வாழ்வுக்கு வழி, முஸ்லிம்களின் இடப்பெயர்வு போன்ற சமகால அரசியல் என்பன காணப்படுகின்றன. சமூக அக்கறையும் அழகியல் உணர்வும் மிளிரும் கவிதைகள். சிக்கலற்ற தெளிவான மொழிநடை வாசகரை இலகுவில் ஈர்த்தெடுக்கின்றது.

ஏனைய பதிவுகள்

Лучшие онлайн казино с моментальным выводом денег

Содержимое Как выбрать надежное онлайн казино Лицензия и репутация Ассортимент игр Преимущества лицензированных казино Безопасность и честность Широкий выбор игр Безопасность платежей: что нужно знать