15525 காதல் பித்தனின் கிறுக்கல்.

பொத்துவில் அஜ்மல்கான். பொத்துவில் 19: தடாகம் கலை இலக்கிய வட்டம், பாடசாலை குறுக்கு வீதி, பசறிச்சேனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xiv, 91 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-43615-5-3.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பொத்துவில் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அஜ்மல்கான். இவரது முதலாவது கவிதைத் தொகுதியாக ‘சிதறிய சிறு துளிகள்’ வெளிவந்த நிலையில் தற்போது ‘காதல் பித்தனின் கிறுக்கல்’ மேலும் சில கவிதைகளுடன் வெளிவந்துள்ளது. கல்லூரி மாணவரான இவர் தனது வயதுக்கேற்றவாறு காதல் கவிதைகளை தன் இதயத்து உணர்ச்சிகளுக்கு வண்ணமாக வடிவமைத்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

17418 சினிமா: பார்த்ததும் கேட்டதும்.

லெ.முருகபூபதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா