15550 தீ குளிக்கும் ஆண்மரம்.

ஜே.பிரோஸ்கான். கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

84 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-0932-00-9.

 ‘இக்கவிதைத் தொகுதி பிரோஸ்கானின் மனதைச் சொல்கிறது. இவரது கவிதைகள் அவரின் வாழ்க்கைச் சூழலைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. தன்னுடைய வாழ்க்கையின் நெருடல்களையும் அவலங்களையும் சொல்வதன் மூலம் சமூகம் உள்வாங்கி இருக்கின்ற அரசியலைக் காட்சிப் படுத்துகின்றார். பிரோஸ்கானின் கவிதைகள்அதீத கற்பனைக்குள்ளிருந்தும் அசாதாரண சிந்தனைக்குள்ளிருந்தும் விடுபட்டிருப்பதையும் அவர் முயற்சிப்பதையும் காணமுடிகின்றது”. (நீறோ,அணிந்துரையில்).

ஏனைய பதிவுகள்

Online Slot machines!

Content Well known A real income Harbors Organization Luck Slot Faq’s Twist Local casino Position Player Pros Play 100 percent free Gambling enterprise Harbors For