15553 தேவதை மீட்டிய யாழ்.

நக்கீரன் மகள். மட்டக்களப்பு: மகுடம் பிரசுரம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மாசி 2021. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

x, 114 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-4041-27-1.

டென்மார்க்கில் வாழும் நக்கீரன் மகளின் இக்கவிதைகள் 2015-2020 இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் எழுதப்பட்டவை. ஆசிரியரின் முகநூலிலும், வானொலி, மின்னூடகங்களிலும் முன்னர் வெளிவந்து பாராட்டைப் பெற்றுள்ளன. தான் புலம்பெயர்ந்த நாட்டில் கூடவே வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளும் என்ன என்பதை தேடிப் பதிவாக்குகிறார். பெண்கள் இச்சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் என்ன? அதனை அவர்கள் எவ்வாறு வெற்றிகொள்கிறார்கள்? அல்லது, எவ்வாறு அதனை வெற்றிகொள்ளவேண்டும் என்பதாக இவரது படைப்பாக்கங்கள் அமைந்துள்ளன. இது மகுடம் பதிப்பகத்தின் முப்பதாவது பிரசுரமாகும்.

ஏனைய பதிவுகள்

Demo & Spielsaal Freispiele 2024

Content Mexico wins Spielautomat: Spielautomaten tricks Sizzling Hot: Rechtliche Aspekte as part of Lizenzen as person of deutschen seriösen Erreichbar Casinos Book Of Ra Gewinntabelle