15566 நிலவு அவள்.

மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார். மருதமுனை: டிஜிட்டல் இன்போர்மேஷன் சிஸ்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (மருதமுனை: ஜெஸா கிறபிக்ஸ்).

vi, (6), 48 பக்கம், விலை: ரூபா 240.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-95272-0-1.

வங்கித் துறையில் பணியாற்றும் மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார் 2004-2006 காலப் பகுதியில் எழுதியிருந்த 25 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். என்னுள் நீ, என் காதல் நீ தான், வேண்டாம் யுத்தம், நிலவு அவள், ஸஹர் உணவு, மழை, நவீன ஆசான்கள், மூங்கில் நினைவு, சட்டைப்பைக்குள் சங்கிலி, மீண்டுமொரு சந்தர்ப்பம், காதல் திருட்டு, வேண்டும் சுனாமி, உருமாறும் உறவுகள், மண்மணம், கனவுகளும் சுனாமியாய், கல்லாய்ச் சமைந்து, நம்பிக்கை, சுனாமி நல்ல தருணம், மனத்தாபம், வாழ்க்கை, மனக் கிலேசம், சரிபாதி, சீதனம் கேட்காத மாப்பிள்ளை, தனிமை, எமது தேசம் ஆகிய தலைப்புகளில் எஸ்.ஏ.ஹப்பார் எழுதிய கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Slotomania Totally free Ports

Articles Type of Best Canadian Online slots games Free Slots And how to Make Larger Victories? Mobile: Play on The new Carry on Cellular Best