15572 பட்டறிவுப் பகிர்வு : நீங்காத நினைவுகள்.

சபா அருள் சுப்பிரமணியம். கனடா: தமிழ் பூங்கா, 3001, மார்க்கம் வீதி, இல.21, ஸ்கார்பரோ, ஒன்ராரியோ MIX 1L6, 1வது பதிப்பு, 2021. (கனடா: Fine Print, Scarborough).

(4), 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-1-9994522-4-7

இங்கே பட்டறிவுப் பகிர்வு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கவிதைகள் ஒரு குடும்பம் சார்ந்தன போலக் காணப்பட்டாலும் அவை குறித்த காலத்தின் பதிவுகளாக அமைந்துள்ளன. சபா அருள்சுப்பிரமணியம் எங்கள் கடந்த காலத்தின் பழைய நினைவுகளை உருமாற்றிச் சுவையான கவிதைகளாக்கித் தருவதில் வெற்றி கண்டுள்ளதுடன், எங்களையும் எமக்கேயான பழைய நினைவுகளில் லயிக்கவும் வைக்கின்றார். ஆசிரியரின் பட்டறிவுப் பகிர்வுகள் இந்நூலில் பட்டறிவுப் பகிர்வு, கோவில், கொட்டிற் கோவில், சாவும் சடங்கும், இலுப்பை மரம், புளிய மரம், வேப்ப மரம், பனையும் தென்னையும், சண்முகநாதனின் பட்டறிவுப் பகிர்வு ஆகிய ஒன்பது தலைப்புகளில் கவிதைகளாகப்; பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Idræt Thunderstruck Wild Lightning

Content Ofte stillede spørgsmål Om Thunderstruck 2 Free Kabel Play Microgaming Jagtslot Machine Games Spartacus Slave Of Rome Ready Kabel Play Thunderstruck Ii Foran Faktisk?