15578 பூவொன்றின் புதிய மொழி.

ரா.கீர்த்தனா. யாழ்ப்பாணம்: அகிலம் வெளியீடு, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி).

(78) பக்கம், விலை: ரூபா 250., அளவு: 23×14.5 சமீ.

அன்புள்ள அம்மாவுக்கு, அம்மாவிற்காக, அப்பா, தாய்மொழி தமிழ் மொழி தமிழுக்கு முதல் முத்தம், துரோகம், உயிர் வாழ்கிறேன் உன்னால், உணர்விற்கு உணர்விருந்தால், தொ(ல்)லைபேசி, ரோஜா நீயடி, தண்டிக்கப்பட வேண்டியது, இடம்தர மாட்டாயா, தெய்வீகக் காதல், தவிப்பு, காதலிக்கக் கூடாதா என்னை, முடியாது, மின்னலே, காத்திருப்பேன், தூது சொல்லுமா, காதல் கடன்காரி, எல்லாம் சுகமே, கைக்குட்டை  என இன்னோரன்ன தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.

ஏனைய பதிவுகள்

Paras Bitcoin-peliopas 2021

Blogit Bitcoin Mystery Online-peli | lisää tietoa Johtopäätös: Koulutettu Bitcoin-uhkapeli Muut sivustot Bitcoin Comin sijoituksesta Oikean pelin valitseminen Kuinka kirjaudun sisään ja voit tallettaa rahoitusta

Huge Bad Wolf, The film

Articles Nothing Purple Riding hood story book character / Away from Wikipedia, the brand new totally free encyclopedia After once you understand Charming’s bundle, Pinocchio