15582 மகுட வைரங்கள்: நவீன கவிதைகள்.

நித்திய ஜோதி. அப்புத்தளை: ஜனாப் ஜெ.பௌஸர் நியாஸ், தமிழ் இலக்கிய ஆய்வு மன்றம், இல. 107/A, வெளிமடை வீதி, 1வது பதிப்பு, 2011. (பண்டாரவளை: W.A.S.அச்சகம்).

76 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.

பூனாகலை கவிஞர் நித்தியஜோதியின் கவிதைகள் எமது கலை, கலாச்சாரம், பண்புகளோடு பிணைந்து நிற்பதைக் காணமுடிகின்றது. பிரதேச மக்களின் கலைத்துவம், வாழ்க்கைமுறை என்பவற்றை மண்வாசம் வீசும் வகையில் இவர் கவிதைகளாக்கியுள்ளார். தொழிலாளர் பிரச்சினை, அவர்களின் எழுச்சி, அவர்களின் ஒற்றுமை, பெண்ணிலைவாதச் சிந்தனைகள் என்பவற்றை இவரது கவிதைகள் ஆழமாகப் பேசுகின்றன. தேசத்திற்கு மகுடம் என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு முன்னீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

casino

Rodadas Grátis do Cassino Online Online casino perfect Casino Nee, een no deposit bonus is meestal beperkt tot één keer per speler, per account. Je