15591 முத்தங்களால் உயிர்த்தெழும் பறவை.

பிரகாசக் கவி  (இயற்பெயர்: முஹம்மது புஹாரி அன்வர்). கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

84 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0932-24-5.

முஹம்மது புஹாரி அன்வர் கிழக்கிலங்கையின் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு மாளிகைக் காட்டை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது முதல் கவிதைத் தொகுதி 2014இல் தடம் தொலைத்த தடயங்கள் என்ற பெயரில் வெளியாயிற்று. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி.

ஏனைய பதிவுகள்

Wonders Red Casino Opinion

Blogs Magic Red Casino Deposit Local casino Incentives And you will Offers Around C600, 500 Spins In the Legzo Gambling establishment Doing a free account