15608 யாத்திரையிடை தரிசனங்கள்.

அவ்பர் முஸ்தபா. அக்கரைப்பற்று: பேஜஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

xviii, 192 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-35683-0-4.

கவிஞர் அவ்பர் முஸ்தபா இயற்றிய 32 கவிதைகளை இந்நூல் திரட்டித் தருகின்றது. பெருமகன் உயர்திரு, இற்ஸ ப்றொமிஸ் (It’s a Promise), ஞானதானன், இந்த விதி எழுதப்பட்டதா?, ஆளென்றாள் தேன்மொழியாள், கைசேதம், முடிவில மாத்தமில்லை, எம் அன்னை உறங்கட்டும், கடிவாளம், உதிரக் கடலில் உம்மத்துக்கள், கண்திறந்த புண், த யுனிக்னஸ் (The Uniqueness), உறுப்பிருந்தும் ஊனம், எம் யௌவனத் தோழி வாகையாள், கொஞ்சம் சகித்திருங்கள், மூக்குடைந்த முகப் புத்தகம், தோழனே உன்னோடு கொஞ்ச கணம், மெய்ப்பொருள் உணர்வதறிவு, வருத்தக்காரன், விளங்கவும் துலங்கவும், உன் கொலைப்பழி நீங்கும், பால்யப் பசுமை, கவனம்-அரண்மனை வாசிகள், நான் காணும் நாலு பேர், நோவு, மகுடம், ம(ர)ணமான தோழர் ஜ{லைபீப் (uop), ப்ரௌன் பெல்ட்ற் (Brown Belt), கிழக்கு வாசல் திறந்தது, அடைக்க முடியாத அழகுக் கடன், மர்ஹீம் ஸபர் சேர், அரங்கின் சிங்கம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Allemaal offlin slots inschatten onz webpagin

Capaciteit 3 Kingdoms Battle slot – Paytable van videoslots Speel over voor gokhal premie Beheersen internet gokhal’s gij beloningen waarderen gokkasten veranderen? Gratis Slots acteren