15615 வற்றாத ஈரம்.

சித்தி றபீக்கா பாயிஸ். சம்மாந்துறை: தேசிய கலை இலக்கியத் தேனகம், திறனொலி கலை கலாசார ஊடக வலையமைப்பு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்).

(4), 5-87 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-95147-0-6.

சித்தி றபீக்கா பாயிஸ் எழுதிய 58 கவிதைகளின் தொகுப்பு. ‘தெளிவற்ற, பண்பற்ற, பன்முகமற்ற எல்லைகளை விட்டும் சலசலத்தோடும் கவிதைகளாய்ப் பேசும்போது வற்றாத ஈரத்தின் நனைவுகளில் உலரமாட்டீர்கள் என நினைக்கிறேன். கவிதைகள் தரும் உணர்வுலகம் அதிர்வைத் தருவதாகவும் ஆணி அறைவதாகவும் இருக்கும் போது எழுதப்பட்டதற்கான பிரயோசனத்தை என்னால் தரக் கூடியதாக இருக்கும் (ஆசிரியர் முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்

16585 விமர்சனப் பார்வையில் வாழும் எழில் காவியங்கள்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு: அல்ஹாஜ் T.M. முனாப் அஸீஸ், பிரின்ட் சிட்டி). iv, 190 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 1500., அளவு: 24.5×18