15633 கற்பின் கொழுந்து.

க.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: க.கணபதிப்பிள்ளை, 52, நல்லையா வீதி, 1வது பதிப்பு, மாசி 1985. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி).

(4), 22 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12 சமீ.

இது ஓரு ஓரங்க அவலச் சுவை நாடகமாகும். லோரன்சு பினியன் என்னும் ஆங்கிலக் கவிஞனின் படைப்பினைத் தழுவி எழுதப்பெற்றது. இலங்கைத் தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும், எழுத்தாளரும், தமிழ்க் கல்வெட்டாய்வாளருமான நாடக நூலாசிரியர்  ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 01420).

ஏனைய பதிவுகள்

10326 பாலபாடம்: எட்டாம் புத்தகம்.

ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை. யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 6வது பதிப்பு, ஆவணி 1954. முதற்பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச யந்திரசாலை). 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. யாழ்ப்பாணம் சைவ