ஸ்ரீலேக்கா பேரின்பகுமார். சுன்னாகம்: ஸ்ரீலேக்கா பேரின்பகுமார், புகையிரதநிலைய வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
xi, 177 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-53897-3-0.
பயண நெடுந்தடம், வேரோடு சாய்வோம், புதைந்த பூதம், பென்சில், வேட்டை, தூரத்து மழையும் இங்கு சாரல் அடிக்கும், நூறு வீதம், கலைஞர் சந்திப்பு, அன்பளிப்பு, வந்துதித்த சிறுமலர், அன்பின் விழியில், கொஞ்சம் பிந்தியிருக்கலாம் ஆகிய 12 சிறுகதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. ஸ்ரீலேக்கா பேரின்பகுமார், கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். தாயகம் சஞ்சிகை இவரது இலக்கியப் பயணத்துக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது.