கி.தவபாக்கியம். யாழ்ப்பாணம்: திருமதி தவபாக்கியம் கிருஷ்ணராசா, ஒஸ்கா ஒழுங்கை, பலாலி வீதி, உரும்பிராய் தெற்கு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: மெகா டிஜிட்டல், 101, கண்டி வீதி, கச்சேரியடி).
119 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூல் ஆசிரியரின் 46 குறுங்கதைகளைக் கொண்டுள்ளது. நல்ல முயற்சிதான், ஒன்றுமே பூருவதில்லை!, பணம்-பணம்-பணம், ஆராரோ ஆரிவரோ, முட்டுக் காய்கள், நானே முதல்வன், காது கேட்குதில்லை!, ஏறுபெட்டியும் தளநாரும், டபிள் எஞ்சினியர், எது சரி?, சகுனி மாமா, அந்த நாய், கிருட்ண பரமாத்மா, ஒரு கதை வந்தது, வருடப் பிறப்பு, எழுத்து நாகரிகம், வீடொன்று வேண்டும், மெகா சாத்திரம், பெண் பார்த்து, நடிகர் முத்தையா, தன்வினை தன்னைச் சுடும், பேச்சியும் பேய்ச்சியும், சோடியாக இருவர், எங்கே வைப்பது, அந்திம காலம், ஓ அப்பமா!, இலையான்கள், முற்பகல் செய்யின், கள்ளியிடம் சொல்வதா?, வீடுபேறடையலாமே, அவள் தான் தியாகி, பாட்டன்மாரின் கொண்டாட்டம், கதைகள், கேள் கலயம், அவளது நண்பர்கள், ஏமாற்ற ஏமாந்தவள், ஆண்டவனே! சரிசமம், இருவருமே, மரம், எல்லாமே திறந்தபடி, காதல் கன்னி, அண்ணாவின் கதைகள், பயமாயிருக்கு, பிளேன் வந்ததே, ஏன் இந்தப் பொய்யோ? ஆகிய தலைப்புகளில் இவை சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53409).