தேவகாந்தன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
vi, 118 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-61-0.
இந்நூலில் தேவகாந்தனின் இறங்கி வந்த கடவுள், ஊர், மனம், எம்மா, உட்கனல், முற்றுத்தரிப்பு, பாம்புக் கமம், புற்றுச் சாமி, மலர் அன்ரி, சொல்லில் மறைந்தவள், லவ் இன்த ரைம் ஒஃப் கொரோனா ஆகிய பதினொரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 172ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.