15831 தோலா மொழித்தேவரின் சூளாமணி காப்பிய ஆராய்வுத் தெளிவு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2009. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

xvi, 152 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 40.00, அளவு: 21×14 சமீ.

சமய இலக்கியங்களின் நோக்கமும் போக்கும், சூளாமணி நூலமைப்புத் தெளிவு, சூளாமணி கதைச் சுருக்கத் தெளிவு, சூளாமணிப் பாத்திரர் இடப்பெயர்த் தெளிவு, தமிழும் ஆரகத மதமும், சூளாமணி கருத்துக் கணிப்புத் தெளிவு, நூற்தெளிவு, நாட்டுச் சருக்கத் தெளிவு, நகரச் சிறப்புச் சருக்கத் தெளிவு, குமாரகாலச் சருக்கத் தெளிவு, இரத நூபுரச் சருக்கத் தெளிவு, மந்திரச்சாலைச் சருக்கத் தெளிவு, தூதுவிடு சருக்கத் தெளிவு, சீயவதைச் சருக்கத் தெளிவு, கல்யாணச் சருக்கத் தெளிவு, அரசியற் சருக்கத் தெளிவு, சுயம்வரச் சருக்கத் தெளிவு, துறவுச் சருக்கத் தெளிவு, முத்திச் சருக்கத் தெளிவு, முடிவுரைத் தெளிவு ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்