க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 40 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-45-0.
ஜீவநதி ஆசிரியர் க.பரணீதரனின் ‘அல்வாய்ச் சண்டியன்’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி க.சட்டநாதன், அருட்திரு இராசேந்திரம் ஸ்ரலின், எம்.கே.முருகானந்தன், தி.செல்வமனோகரன், ந.குகபரன், இ.இராஜேஸ்கண்ணன், அ.பௌநந்தி, சாங்கிருத்தியன், வர்மா, ச.மணிசேகரன், அமுதநதி, ஞானம் ஆகியோர் வழங்கிய விமர்சனங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்நூல் 158ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.