சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம், 1வது பதிப்பு, மார்ச் 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
(10), 77 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-51949-6-9.
பிடித்த சிறுகதை குந்தவையின் ‘பாதுகை’, அ.முத்துலிங்கத்தின் அம்மா பாத்திர வார்ப்பு, இந்த மண்ணின் கதைகள்: குந்தவையின் ‘ஆறாத காயங்கள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து-, கி.செ.துரையின் ‘சுயம்வரம்” நாவல், அருளரின் லங்காராணி, சந்தங்களால் இணையும் வாழ்வு: இராஜேஸ்கண்ணனின் கவிதைத் தொகுதி குறித்து, மட்டை வேலிக்குள் தாவும் மனசு- சிவசேகரனின்; கவிதைகள், றஜிதாவின் ‘மணல் கும்பி’ கவிதைகள், மண்ணுடன் பிணைந்த வாழ்வு: கவி கலியின் இன்னுமொரு தேசம், கவிஞர் கவி கலியின் ‘பனி விழும் தேசத்தில் எரிமலை’, அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் பன்முக ஆளுமை, ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல், கவிஞர் சண்முகம் சிவலிங்கம்: கிளர்த்தும் நினைவுகள், எழுத்தாளர் கண.மகேஸ்வரன், கவிஞர் வே.ஐ.வரதராசன்: வாசிப்புக்கும் நட்புக்கும் இலக்கணமான வரதண்ணா, நந்தினி சேவியர் படைப்புக்கள்: நூல் அறிமுகம், கலாநிதி செ.யோகராசாவின் தேடல்: புலம்பெயர் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியவர், வசீகரன் சுசீந்திரகுமாரின் ‘கரும்பவாளி’ ஆவணப்படம் ஆகிய இலக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.