க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
474 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1200., அளவு: 30×21.5 சமீ.
இவ்விதழில் சி.ரமேஷ் (ஈழத்துத் தமிழ் நாவல்கள் அறிமுகக் குறிப்புகள்), சபா.ஜெயராசா (கல்வியும் நாவலும் இணையும் விசைகள்) ஆகியோரின் அறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ந்து தேவகாந்தன், செ.யோகராசா, மு.அநாதரட்சகன், ம.பா.மகாலிங்கசிவம், இ.சு.முரளிதரன், கி.நடராசா, சக்திவேல் கமலகாந்தன், ச.முருகானந்தன், மா.செல்வதாஸ், க.சட்டநாதன், த.அஜந்தகுமார், ந.மயூரரூபன், எம்.எம்.மன்ஸ{ர், அபூர்வன், கே.எம்.செல்வதாஸ், ஆன் யாழினி சதீஸ்வரன், கொற்றை பி.கிருஷ்ணானந்தன், தி.லலிதகோபன், ஸ்ரீரஞ்சனி, ரமீஸ் அப்துல்லா, சு.க.சிந்துதாசன், எம்.கே.முருகானந்தன், திருமலை சுந்தா, ரஞ்ஜனி சுப்பிரமணியம், பிறேமினி அற்புதராசா, சிறீ சிறீஸ்கந்தராஜா, ந.இரவீந்திரன், ரா.ருக்ஷான், தி.செல்வமனோகரன், எஸ்.கே.விக்னேஸ்வரன், அ.பௌநந்தி, எஸ்.சிவநாயகமூர்த்தி, கன்சுல் கரீம் பத்திமா நந்தா, ஆதிலட்சுமி சிவகுமார், சுபாஷினி சிகதரன், ஏ.எஸ்.உபைதுல்லாஹ், வேலணையூர் தாஸ், வி.ஜீவகுமாரன், இதயராசன், ந.குகபரன், சதாசிவம் மனோஜா, எம்.எம்.ஜெயசீலன், கு.றஜீபன், றூபி வலன்றீனா, செங்கதிரோன், பெருமாள் சரவணகுமார், மு.தயாளன், நாச்சியாதீவு பர்வீன், சு.ஜெயச்சந்திரன், விஜிராம், பிர்தௌஸ் சத்தார், தம்பிலுவில் ஜெகா, தயாளினி குமாரசாமி, ஞா.டிலோசினி, சி.ரஞ்ஜிதா, ஜெகன் தேவராசா, அ.அஜந்தன், மைதிலி தயாபரன், பாஸ்கரன் சுமன், சு.தவச்செல்வன், மாயன், ந.பார்த்திபன், லறீனா அப்துல் ஹக், ஏ.பீர் முகம்மது, தி.லலிதகோபன், ஆழியாள், வதனரேகா அஜந்தகுமார், மொழிவரதன், ஜெயபிரசாந்தி ஜெயபாலசேகரம், ருஸ்னா நவாஸ், பெருமாள் கணேசன், க.பிரபாகரன், திருமலை இ.மதன், ஈழக்கவி, நா.யோகேந்திரநாதன், ஹரோசனா,ஜெ., யதார்த்தன், பத்மாவதி ஜெயச்சந்திரன், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், வேல்.நந்தகுமார், பா.இரகுவரன், வி.மைக்கல் கொலின், ச.லலீசன், பெருமா.செல்வ.இராசேசு, எஸ்.ஐ.நாகூர்கனி, நமசிவாயன், பாலச்சந்திரன் சிவாந்தினி, மா.சிவசோதி, தேவகாந்தன், பா.சிவாந்தினி, ரவிவர்மா, மு.அநாதரட்சகன், செ.யோகராசா, விஜிதா திவாகரன், இ.இராஜேஸ்கண்ணன், எஸ்.அர்ஷியா, கலா.கௌரிகாந்தன், தர்மு பிரசாத், சி.புஷ்பராணி, வெற்றி துஷ்யந்தன், முருகபூபதி, த.கலாமணி, அம்ரிதா ஏயெம் ஆகியோர் எழுதிய ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான 105 விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.