மொழிவாணன். கொழும்பு 13: நிரஜா பதிப்பகம், 104/36 சங்கமித்த மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
xvi, 83 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-0231-01-0.
தொலைக்காட்சி நாடகங்களாகவும் மர்மநாவல்களாகவும், நவீன எண்கணித ஆய்வுகளாகவும் எனப் 19 ஜனரஞ்சக நூல்களுக்கும் அதிகமாக எழுதி வெளியிட்டுள்ள மொழிவாணனின் 20ஆவது நூல் இது. தான் வாசித்து, கேட்டு ரசித்த நகைச்சுவைத் துணுக்குகளை இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார்.