க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, மார்ச் 1979, 1வது பதிப்பு, ஜனவரி 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
(4), 78 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 5.50, அளவு: 21×14 சமீ.
இந்தியாவின் அமைப்பும் தரைத் தோற்றமும், இந்தியாவின் காலநிலை, இந்தியாவின் நீர்ப்பாசனம், இந்தியாவின் பயிர்ச்செய்கை, இந்தியாவின் கனிப்பொருட்கள், இந்தியாவின் கைத்தொழில்கள், இந்தியாவின் மக்கள் தொகை, பிரதேசப் புவியியல்: தமிழ்நாடு, இந்தியாவின் நகரங்கள், பிரதேசப் புவியியல்: மேற்குப் பாக்கிஸ்தான், பிரதேசப் புவியியல்: வங்காளதேசம் ஆகிய பதினொரு பாடத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18601).