15871 செய்கைமுறைப் படவேலை (க.பொ.த. சாதாரண வகுப்புக்குரியது).

க.குணராசா, ஆ.இராஜகோபால், க.பரமேஸ்வரன். யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1967. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி).

84 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 3.80, அளவு: 28×22 சமீ.

செய்கைமுறைப் படவேலை (க.பொ.த. சாதாரண வகுப்புக்குரியது).

க.குணராசா, ஆ.இராஜகோபால், க.பரமேஸ்வரன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, 7வது பதிப்பு, பெப்ரவரி 1972, 1வது பதிப்பு, பெப்ரவரி 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(2), 114 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 4.00, அளவு: 28×22 சமீ.

செய்கைமுறைப் படவேலை (க.பொ.த. சாதாரண வகுப்புக்குரியது).

க.குணராசா, ஆ.இராஜகோபால், க.பரமேஸ்வரன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, 9வது பதிப்பு, பெப்ரவரி 1978, 1வது பதிப்பு, பெப்ரவரி 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(2), 114 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 9.50, அளவு: 28×22 சமீ.

சமவுயரக் கோட்டுப்பட விளக்கம், சமவுயரக் கோட்டுப் பயிற்சிகள், தேசப்படத் தொகுதி, உலகப் படப் பயிற்சிகள், இலங்கைப் படப் பயிற்சிகள் என ஐந்து பிரிவுகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. படப்பயிற்சிகளுக்குத் தேவையான விபரங்கள் யாவும் உள்ளதால், உலக, இலங்கைப் படப் பயிற்சிகளுக்கு முன்னால் தேசப்படத் தொகுதியை இணைத்துள்ளார்கள். இந்நூலிலுள்ள ‘சமவுயரக் கோட்டுப்பட விளக்கம்’ என்னும் முதற் பகுதி க.குணராசாவினால் எழுதப்பட்டது. ஏனைய ஆக்கங்கள் இவ்வாசிரியர்கள் மூவரினதும் கூட்டு முயற்சியாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18272, 18339, 18536).

ஏனைய பதிவுகள்