கௌ.சித்தாந்தன். தொண்டைமானாறு: சந்நிதியான்ஆச்சிரமம் சைவ கலை பண்பாட்டுப் பேரவை, செல்வச் சந்நிதி, 1வது பதிப்பு, ஜுலை 2021. (ஏழாலை: தேவராசா தேவஜெகன், அக்ஷதா அச்சகம்).
xxiv, 153 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-5928-00-2.
இந்நூலில் செ.தனபாலசிங்கன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, தனபாலசிங்கனின் இந்து சமய விருத்திப் பணிகளுக்கான பின்புலங்கள், இந்து சமய விருத்தியில் பெரியார் செ.தனபாலசிங்கன், செ.தனபாலசிங்கனது இந்து சமயப் பணிகளின் செல்நெறிகள் ஆகிய நான்கு இயல்களில் செ.தனபாலசிங்கன் அவர்களின் வாழ்வும் பணிகளும் பதிவுக்குள்ளாகியுள்ளன. பின்னிணைப்பாக செ.தனபாலசிங்கன் எழுதிய கட்டுரைகளின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.