செல்லையா இராசதுரை. கொழும்பு 4: பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சு, 244, காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.
மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள ஸ்ரீ சிவானந்த வித்தியாலயத்தில் அருட்திரு சுவாமி விபுலானந்தரின் நினைவு முத்திரை வெளியீட்டு நன்னாளில் (18.11.1979) அவ்வேளையில் பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சராக இருந்த செல்லையா இராசதுரை அவர்கள் ஆற்றிய வானொலிப் பேச்சின் நூல் வடிவம் இது.