எழுத்தாளர் குழு. கல்வி வெளியீட்டுத்திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2014. (கொழும்பு: சொப்ட்வேவ் பிரிண்டிங் அண்ட் பக்கேஜிங் நிறுவனம்).
vi, 338 பக்கம், விலை: ரூபா 355., அளவு: 21.5×14 சமீ.
இந்நூல் வரலாற்று மூலாதாரங்கள் (சிரிமல் ரணவெல்ல), அரசியல் வரலாறு கி.பி. 1017-1270: பொலன்னறுவை இராசதானிக் காலம், தம்பதெனிய இராசதானிக் காலம் (அமரதாச லியனகமகே), அரசியல் வரலாறு கி.பி. 1271-1509: யாப்பகுவை இராசதானிக் காலம், குருணாகலை இராசதானிக் காலம், கோட்டை இராசதானிக் காலம் (மென்டிஸ் ரோஹணதீர), யாழ்ப்பாண பிரதேச அரசு (சிரிமல் ரணவெல்ல), நிருவாக முறை (மங்கள இலங்கசிங்க), வெளிநாட்டுக் கொள்கை (மங்கள இலங்கசிங்க), பொருளாதாரமும் சமூக நிலைமையும்: பொருளாதார நிலை (இந்திரகீர்த்தி சிறிவீர), சமூக நிலை (சிரிமல் ரணவெல்ல), சமயம் (மென்டிஸ் ரோஹணதீர), இலக்கியங்களும் கலைகளும் (மங்கள இலங்கசிங்க) ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. நூலின் தமிழாக்கத்தை வத்தேகம வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய ஆலோசகர் A.எல்.சிபார்தீன் மரிக்கார் மேற்கொண்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65491).