சிவா சுப்பிரமணியம். கொழும்பு: சிவா சுப்பிரமணியம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 8: பிரகதி பிரின்டர்ஸ், 91, கொட்டா ரோட்).
20 பக்கம், விலை: 25 சதம், அளவு: 21.5×14 சமீ.
ஆரம்பம், பண்டா செல்வா ஒப்பந்தம், 1960இன் பிறகு, சத்தியாக்கிரகம், குத்துக்கரணம், அந்தரங்கம், இன்றைத் திட்டம், வெளிநடப்பு, ஆங்கில மோகம், விஷமப் பிரச்சாரம், காரணம் என்ன?, உணர்ச்சி அரசியல், நீதிமன்றம், முதலாளித்துவ இலட்சியம், ஏழைகளின் எதிரிகள், பேயும் பெத்தாச்சியும், மொழியுரிமையில் அக்கறையில், தமிழர்களின் கடமை, நாம் காட்டும் பாதை, கம்யூனிஸ்டுகளாக அணிதிரள்வோம் ஆகிய 20 உபதலைப்புகளில் தமிழர்களிடையே அரசியல் விழிப்புணர்வு கோரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.