15996 இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு.

கே.ரி.கணேசலிங்கம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).

x, 214 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 660., அளவு: 22×16  சமீ., ISBN: 978-955-685-052-9.

இந்நூலில் 11 தலைப்புக்களுடன் வரலாற்று முக்கியத்தவம்  வாய்ந்த அம்சங்கள் பின்னிணைப்பாகவும் தரப்பட்டுள்ளது.  அனைத்து தலைப்புகளும் இஸ்ரேலின் அரசியல் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இந்நூலின் ‘யூத இனத்தின் அரசியல் வரலாறு’, இஸ்ரேலின் அரசியல் கட்டமைப்பு’ ஆகிய ஆரம்பப் பகுதிகள் யூதர்களின் புராதன வரலாற்றினை விளங்கிக்கொள்ளும் விதத்திலும் அதன் மீதான பற்றுதல்கள், எப்படி யூதர்களை தேசம் நோக்கிய நியமங்களுக்கு நகர்த்தியது என்றஅனுபவம் பகிரப்படுகின்றது. நூலின் ஏனைய பகுதிகள் யூத தலைமைத்துவத்தின் ஆளுமைகளை சார்ந்ததாக அமைகின்றன. இவை டேவிட் பென்சூரியன், கோல்டா மேயர், மோசே டயனின், ஏரியல் ஷரோனின், தியோடர் ஹெஸல், ஜிஞ்ஜாக் ராபின் ஆகிய அத்தியாயங்களில் விபரிக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதிப்பகுதிகளில் 1948ஆம் ஆண்டு யுத்தம், 1956ஆம் ஆண்டு யுத்தம், 1967ஆம் ஆண்டு யுத்தம் என்பன தனித்தனி அத்தியாயங்களில் விபரிக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.

மேலும் பார்க்க: களவாடப்பட்ட பூமியின் கதை: பலஸ்தீன பயண அனுபவங்கள். 15879

ஏனைய பதிவுகள்

11448 மருத்துவ நோக்கில் சித்தர்களும் தத்துவ சிந்தனைகளும்.

பொன். இராமநாதன். யாழ்ப்பாணம்: கலாநிதி பொன். இராமநாதன், கனகதாரா, தாவடிச் சந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 2009. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி ஓப்செற் பிறின்ரேர்ஸ், கோண்டாவில்). xii, 246 பக்கம், விலை: ரூபா

Bedroom & Suites

Articles Your preferred Games revise ideas on “Sapphire Princess Compartments: A knowledgeable & Poor Bed room to the Motorboat” The woman dedication to quality tool