16002 புதிய அறிவுச் சாகரம்: புலமைப் பரிசில் வழிகாட்டி.

ஏ.எஸ்.ஜௌபர். கொழும்பு 10: Student Guide Publication, 108/14, மாளிகாகந்தை வீதி, மருதானை, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (கண்டி: Student Publication, 225, Dawlagala, Handassa).

viii, 266  பக்கம், விலை: ரூபா 320., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-3990-14-3.

தமிழ் குறிப்புகள், கணிதக் குறிப்புகள், சுற்றாடல் குறிப்புகள், நிறுவனங்களின் இலச்சினைகள், இலங்கை பற்றிய தகவல்கள், பொது அறிவு, தையல் குறிப்புகள், ஆக்கம், அழகியல், இசைக் கருவிகள், முகபாவனைகள், உடல் ஆரோக்கியச் செயற்பாடுகள், வினோத விளையாட்டுகள், விளையாட்டுகள், விஞ்ஞானக் குறிப்புகள் ஆகிய தலைப்புகளின் கீழ் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குரிய பல்வேறு தகவல்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

7 Eur of 70 spins voor!

Volume Fairy land casino | Roulette koopje Winorama Bank Toto casino review Eindwoord roulett Als blijft de gloednieuwe Wilderni Jones eentje hele populaire bij bestaan.