என்.செல்வராஜா. பிரித்தானியா: அயோத்தி நூலக சேவைகள்-பிரித்தானிய கிளை, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 126 பக்கம், விலை: ரூபா 1250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-37-9.
ஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி வெளியீடுகள், வீரகேசரி பிரசுரங்கள், வீரகேசரியின் ஜனமித்திரன் பிரசுரங்கள் 1973-1977, வீரகேசரி பிரசுரங்களுக்கான வகைப்படுத்தப்பட்ட வழிகாட்டி, வீரகேசரி பிரசுரங்களுக்கான தலைப்பு வழிகாட்டி, வீரகேசரி பிரசுரங்களுக்கான ஆசிரியர் வழிகாட்டி, வீரகேசரி பிரசுரங்கள் வெளிவந்த கால ஒழுங்கு, நூலுருவில் வெளிவராத வீரகேசரி தொடர்கதைகள் சில, நூலுருவில் வெளிவந்த பிற வீரகேசரி வெளியீடுகள் 1934-2014, இன்று வீரகேசரிக்கு அகவை 89 கலை இலக்கியத்தில் வீரகேசரி வகிபாகம் (லெ.முருகபூபதி), வாசகர் கருத்துகள், பின்னிணைப்பு-கேசரி மித்திரன் விநியோகஸ்தர்கள் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.