பரமசாமி பஞ்சாட்சரம். அவுஸ்திரேலியா: பரமசாமி பஞ்சாட்சரம், 186A, Harrow Road, Auburn 2144, NSW, 1வது பதிப்பு நவம்பர் 2020. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
600 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ., ISBN: 978-0-9944910-0-x.
நீண்ட ஆயுளும் கர்ம வினைகளும், இறை அருளும் தத்துக்களும், சோதிட சித்தி அடைவதற்குத் தேவையான காரியங்கள், மேடம் முதல் மீனம் வரையுள்ள லக்கின ரீதியாகக் கிரகங்களின் பலாபலன்கள், திருமணப் பொருத்தங்கள், கைரேகை சாஸ்திரம், நவீன எண் சோதிடம், கர்மவினைத் தோஷங்களும் நிவர்த்திப் பரிகாரங்களும், சோதிட நூல்களிலே பாவிக்கும் கிரந்தச் சொற்களும் விளக்கங்களும் ஆகிய விடயப் பரப்புகளை உள்ளடக்கியதாக ஆசிரியர் இந்நூலை எழுதியுள்ளார்.