16079 சைவப்பிரகாசிகை. ச.குமாரசுவாமிக் குருக்கள்.

அச்சுவேலி: ஆசிரியர் சங்கம், சரஸ்வதி வித்தியாசாலை, 1வது பதிப்பு, பங்குனி 1933. (சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை).

(4), 127 பக்கம், விலை: 40 சதம், அளவு: 19×14 சமீ.

விநாயகக் கடவுள்-1, விநாயகக் கடவுள்-2, நம்பியாண்டார் நம்பி, சிவபெருமான், விட்டுணு பிரமர் அடிமுடி தேடியது, உமாதேவியார்-1, உமாதேவியார்-2, சுப்பிரமணியக் கடவுள், சிவதூஷணம், வீரபத்திரக் கடவுள் சர்ப்பவடிவங்கொண்டது, வைரவக் கடவுள், தவம், அன்புடைமை-1, அன்புடைமை-2, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஞானப்பாலுண்டது, பாண்டியன் சுரந்தீர்த்தது, அப்பூதி அடிகள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் முதலை வாய்ப்பட்ட பிள்ளையை மீட்டது, மாணிக்கவாசக சுவாமிகள் புத்தரை வாதில் வென்றது, மெய்கண்டதேவர், உமாபதி சிவாசாரியார், கோச்செங்கட் சோழநாயனார், ஆலய வழிபாடு-1, ஆலய வழிபாடு-2, சிவாலயத் திருத்தொண்டுகள், திருவிளக்கிடுதல், சிவநின்மாலியம், சிவத்திரவியங் கவர்தல், குருசங்கம வழிபாடு, நக்கீரர், சுப்பிரமணியரும் ஒளவையாரும், முககுந்தச் சக்கரவர்த்தி, கரிக்குருவி உபதேசம் பெற்றது, விட்டுணு, சைவாசாரியரும் வைணவனும், சண்டேசுர நாயனார் ஆகிய 36 பாடங்களை உள்ளடக்கிய சைவ சமய பாடப்புத்தகத்தின் முதலாம் பதிப்பு இதுவாகும்.                                                                                                                                    

ஏனைய பதிவுகள்

12803 – சமாதானத்துடன் சில கதைகள்.

மக்கள் சமாதான இலக்கிய மன்றம். மாத்தறை: மக்கள் சமாதான இலக்கிய மன்றம், 52டB, தர்மரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்ட்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). vi, 96