16085 கோபுர தரிசனம் கோடி புண்ணியம்: ஈழத்துக் கோயில்களின் தரிசனம்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, மே 2005. (கனடா: Print Fast, Scarborough).

192 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 22.5×15 சமீ. ஆலயத்தின் அமைப்பு, விநாயகர் வழிபாட்டின் தத்துவம், ஈழத்தில் விநாயகர் கோவில்கள், சிவ வழிபாட்டின் தத்துவம், ஈழத்து ஐந்து ஈஸ்வரங்கள், ஈழத்துச் சிவன் கோயில்கள், முருக வழிபாட்டின் தத்துவம், ஈழத்தில் முருக வழிபாடு, நல்லூர் கந்தசுவாமி கோவில், செல்வச் சந்நிதி, கதிர்காமம், ஈழத்தில் முருகன் கோயில்கள், கிழக்கு ஈழத்து முருகன் கோவில்கள், ஈழத்தில் விஷ்ணு வழிபாடும் அதன் தத்துவமும், ஈழத்து விஷ்ணு கோயில்கள், சக்தியின் தத்துவமும் சக்தி கோயில்களும், காளியின் தத்துவமும் காளி கோயில்களும், கண்ணகி அம்மன் வழிபாடும் கோயில்களும், திரௌபதை அம்மன் வழிபாடும் கோயில்களும், ஈழத்தில் ஐயனார்-வைரவர் வழிபாடு, ஈழத்தில் மற்றைய வழிபாட்டுக் கோயில்கள் ஆகிய 21 தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69969).                                

ஏனைய பதிவுகள்

Online Bank Bonus Buitenshuis Stortin

Capaciteit De Plezier Vanuit De Spelen Va Spellen Betreffende Zeker Progressieve Jackpo Wegens Gij Bank Betaalmethodes Kosteloos Spins Zonder Betaling Gokhal: Voldoen Overdreven Post Wallets