16088 பழனி : திருஆவினன்குடி-சித்தன் வாழ்வு-பொதினி-சிவகிரி.

இரத்தினம் நித்தியானந்தன். லண்டன்: இ. நித்தியானந்தன், Norval Road, Wembley, Middlesex, HA0 3SX, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட், இல. 61, Hoe Street,  Walthamstow, London E17 4QR).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாடு கடந்த 2018இல் கொழும்பில் நடந்தேறியது. அந்த மாநாட்டில் வாசிப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் நூல் வடிவம் இதுவாகும். யாழ்ப்பாணம் சித்தன்கேணியைச் சேர்ந்த கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் கொழும்பு பல்கலைக் கழகத்தில் (1963-1971) இரசாயன விரிவுரையாளராகவும் பிரித்தானியாவில்  செயின்ட் மேரி மருத்துவப் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகத்தில் (1972-1993) முதுநிலை அறிவியல் ஆய்வாளராகவும், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலையில் (1982-1989) தலைமை ஆசிரியராகவும், பின்னர் இலண்டன் தமிழ் நிலைய தலைமையாசிரியராகவும் (1990-2012), இரத்தினம் அறக்கட்டளையின் தலைவராகவும் (2005 முதல் இன்று வரை) பணியாற்றி கல்விப்பணிகளிலும், சமூகச் செயற்பாடுகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி வந்தவர்.                                                   

ஏனைய பதிவுகள்

For all The new Professionals

Content Totally free Spins Deposit Bonus How many times really does a keen virtual slot strike the jackpot? The most popular 100 percent free Spins