16090 மன்னார் சிவபூமி.

மறவன்புலவு க.சச்சிதானந்தன். சாவகச்சேரி: காந்தளகம், மறவன்புலவு, 2வது பதிப்பு, நவம்பர் 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

862 பக்கம், விலை: ரூபா 2500., அளவு: 22×15  சமீ., ISBN: 978-81-897-0880-1.

காலம் காலமாக இலங்கையின் மன்னார் மாவட்டம், சைவப் பாரம்பரியம் மிக்க சிவ பூமியாக விளங்கி வருவதை இலக்கிய, வரலாற்று ஆவணங்களைக் கொண்டு நிறுவும் நூல் இது. மன்னார் மாவட்டத்தில் விளங்கும் திருக்கேதீச்சரம் எனும் பாடல் பெற்ற திருத்தலம் முன்னை கோலோச்சி, பின்னை மண் மூடி, பிறகு பிரம்மாண்ட கோயிலாக அங்கே எழுந்த மெய் சிலிர்க்கும் அருள் வரலாற்றை விரிவாக விவரிக்கும் நூல். இந்நூலில் உள்ள 32 அத்தியாயங்களும் மன்னார் சிவபூமி, இலங்கையைச் சிவபூமியாகக் காத்தோர் (மறவன்புலவு க.சச்சிதானந்தன்), திருக்கேதீச்சரத் தலபுராணம் (க.சி.வைத்தியநாத சாத்திரிகள்), இலங்கை-திருக்கேதீச்சரக் கோவில் வரலாறு (தி.பட்டுச்சாமி ஓதுவார்), Sri Sivapathasundaranar’s Interest in Thirukketheecharam (T.Mailvahanam), சைவப் பெரியார் சிவபாதசுந்தரனாரும் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணியும் (ஆ.தம்பையா புலோலி), திருக்கேதீச்சரம் (ஆ.கந்தையா), Thirukketheecharam Papers (Arumuka Navalar), Thirukketheecharam Temple and the Port of Maathoddam (Kandiah Vaithiyanathan), Mr. P.Coomaraswamy’s letter dated15th Nov. 1893, Jambukola and Mahatitha(Maathoddam) as Ports of Ancient Ceylon (B.J.Perera), Vanni and the Vannias (C.S.Navaratnam), Excavations at Thirukketheecharam (S.Sanmuganathan), Maathottam in Early History and Literature (Mudaliyar C.Rasanayagam), Maanthai: An important Settlement in North-West Sri Lanka (Vasant Shinde), Describing the Port’s Significance (Martha Prickett Fernando), The Pre-modern city in Sri Lanka: The first and second Urbanization(Senaka Bandaranaike), The Excavation of Maanthai (Yang Qinzhang and Zhang Ruibi), Excerpts from: Christianity in Ceylon (James Emerson Tennent), Catholic Action and Thiruketheecharam (Kandiah Vaithiyanathan), Memorandum of Settlement,  கத்தோலிக்க மேலாதிக்கமும் திருக்கேதீச்சரமும் (கந்தையா வைத்தியநாதன்), திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை (வி.அல்லிராசா), என்றும் அணையாத அமரசோதி (வி.அல்லிராசா), திருக்கேதீச்சரம் திருமுறைப் பாடல்கள், சைவசமயத்தவரின் வழிபாட்டுப் பாடல்கள், மாதந்தோறும் சிவ நோன்புகள் (க.ஆறுமுகம்), திருக்கோயிலில் நாளாந்தப் பூசை (க.சச்சிதானந்தன்), நினைத்ததை நிறைவேற்றும் பதிகங்கள் (மறவன்புலவு க.சச்சிதானந்தன்), இறப்புநாள் வழிபாட்டுக் கடன் (நா.மகேசன்), வாழ்வியல் வழிகாட்டி (சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள்), மன்னார் மதவாதம் (மறவன்புலவு க.சச்சிதானந்தன்), மன்னார் மாவட்டம், சுட்டி ஆகிய 33 அத்தியாயங்களில் இந்நூல் தொகுக்கப்பெற்றுள்ளது.  (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27241).                                

ஏனைய பதிவுகள்

Online Spielautomaten

Content Gesamte Casino Bewertung: amatic Casino -Spiele für das iPad Welches Ist Das Beste Online Über Die App Oder Den Browser Spielen: Betandplay So Vermeidest

Compra Gabapentin Palermo

Compra Gabapentin Palermo Come ordinare Neurontin 300 mg generico senza ricetta online? Come ordinare Neurontin 300 mg 300 mg senza medico in Italia? Qual è