16094 நக்கீரம் 2010 (பொறி 11).

சுபாஜினி தேவராஜா (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் (புதுக்கடை) வீதி, 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

xxiii, (20), 186 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் இந்து மகா சபையின்; 2010ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இதுவாகும். பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன் IS GOD TRUE, GOOD AND BEAUTIFUL? ( L. M. K. Arulanandam), AN ANALYSIS OF THE FAIR USE PROVISIONS IN THE COPYRIGHT LEGISLATION IN SRI LANKA (W. D. Rodrigo), சட்டத்தரணீயமும் ஆசாரசீலங்களும் (அன்னலிங்கம் பிரேமசங்கர்), CUSTODY DISPUTES BETWEEN PARENTS (Kandaiah Ariyanayakam), TAX AVOIDANCE AND TAX EVASION (S. Selvakunapalan), IMPORTANCE OF PUBLIC TRUST DOCTRINE IN THE CONTEXT OF FUNDAMENTAL RIGHTS JURISDICTION (M. Jude Dinesh), SEEKING REMEDIES FOR TORTURE VICTIMS (T. Subajini),  இலங்கையில் ஊடகத்துறையும் மனித உரிமைகளும் (கந்தசாமி மேனகா), விவாகரத்து என்ற சட்ட நிவாரணம் மதக் கோட்பாடுகளை முறியடிக்கிறதா? (இரா. எழில்மொழி), THE IMPOSITION OF STRICT LIABILITY UNDER THE CRIMINAL LAW OF SRI LANKA AND ENGLAND (Thulasika Kesavan), AN INTRODUCDTION TO POLITICAL VIOLENCE ; WITH SPECIAL REFERENCE TO SRI LANKA (N. Sivakumar), இலங்கை இன மோதலின் அரசியற் பொருளாதாரம் (ராஜரட்ணம் ருக்ஷான்), கவிதை: கவிதைப்பூங்கா (மு. திருநாவுக்கரசு), வாழ்வு வளம்பெற உங்கள் சிந்தனைக்கு (அனுசியா சண்முகநாதன்), VEDIC WISDOM (Mahakarta Das) திருவருட்பயனில் முப்பொருட்கள் பற்றிய பார்வை (என். சிறிகாந்தன்), புராணங்கள், திருமுறைகள் வாழ்வியல் திசைகாட்டும் ஒளிவிளக்குகள் (கோ.சி. வேலாயுதன்), வெற்றியல்லாம் தருவான் வேழமுகத்தான் (ந.சத்தியரூபன்), இந்துக்கள் பகவானுக்குரிய பக்தித் தொண்டில் தவிர்க்கப்பட வேண்டிய குற்றங்கள் (த.சியாளினி), இந்து மகா சபையின் சரித்திரத்தில் … ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்