16095 நல்லைக்குமரன் மலர் 1993.

தெல்லியூர் செ.நடராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ், 15/2, இரண்டாம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி).

114 + (6) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் இம்மலர், 1996ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது வெளிவந்துள்ளது.ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் திருக்கோயில் திருவிழாக்களும் தத்துவங்களும் (ஹஜரதன்), முருகன் புஜங்கப் பூமாலை (உமாபதி), திருமுழுக்காட்டுதல், நல்லைக் கந்தன் ஆலயபரம்பரையினரும் அவர்தம் நிர்வாகங்களும் (க.சி.குலரத்தினம்), தமிழும் தலைவனும் (க.சொக்கலிங்கம்), யாழ். தந்த சித்தர்கள் (ஆத்மஜோதி நா.முத்தையா), அருட்சித்தர் சடையம்மா (தெல்லியூர் அம்பி), ஆறுமுகனுக்குகந்த ஆறுபடைவீடுகள் (முல்லை முருகன்), அழகனைக் காண நாலாயிரம் கண்: வேல் உண்டு வினை இல்லை, நல்லைக்கந்தனின் அற்புதங்கள் (க.சி.குலரத்தினம்), ஒரு திருமுருகன், தமிழின் தலைவன் (நா.க.சண்முகநாதபிள்ளை), பசுவைப் போற்றி வாழ்வோம் (நானா), கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடுவேனா? (காரை செ.சுந்தரம்பிள்ளை), ஆறுமுகநாவலர் ஒரு பல்துறை ஆசிரியர் (புஷ்பா செல்வநாயகம்), முருகநாமம், பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம், அந்நியராட்சியில் நல்லூர் (சி.க.சிற்றம்பலம்), கந்தபுராணம் காட்டும் சைவசித்தாந்தம் (கலைவாணி இராமநாதன்), நான் யார்?, குமரக் கடவுள் (அ.சண்முகதாஸ்), ஈழத்தில் இந்து மதம் (கார்த்திகேசு குகபாலன்), முருகு அல்லது அழகு (சி.வேலாயுதம்), முருகன் வழிபாடுகள் விரதங்கள் (ப.கோபாலகிருஷ்ணன்), நல்லூர்ப் பெரிய கோயில் (கந்தையா குணராசா), வேட்டைத் திருவிழா (வி.சிவசாமி), ஆறுமுகம் ஆன பொருள் (சோ.பத்மநாதன்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Bonanza Für nüsse Spielen

Content Noch mehr Boni – Casino Boo $ 100 kostenlose Spins Scooby Bet Casino: 50 Freispiele Ohne Einzahlungsbonus Weitere Sonnennächster planet Spielbank Boni Qua &

Best ten On-line casino Bonuses

Articles Benefits and drawbacks Of using A casino Extra Leading Real cash Gambling enterprises Playtech Position Games Just how can On the internet Crypto Casinos