16119 சிவயோக சுவாமிகளின் அவதார 150ஆவது ஆண்டு மலர் (சிவதொண்டன் மலர் 86, இதழ் 5-8).

எஸ்.வினாசித்தம்பி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 434, கே.கே.எஸ். வீதி, 1வது பதிப்பு, மே 2022. (யாழ்ப்பாணம்: அரிசோனா அச்சகம், 93, பலாலி வீதி, திருநெல்வேலி).

(2), 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ.

சிந்தை தெளிந்தேனே, வாழ்த்துப்பா, யோக சுவாமிகளும் கீதை உபநிஷதக் கருத்துகளும், யோக சுவாமிகளின் மகிமை, தவத்திரு யோக சுவாமிகள் அருளிச்செய்த கடவுள் வாழ்த்து, யோக சுவாமிகளின் ஓர் அருள்மொழி, ஒரு பொல்லாப்பும் இல்லை, ஈழத்துச் சித்தர்களும் குரு மரபும், கண்டபத்திற் கண்ட சற்குரு தரிசனம், திருவாசக நற்சிந்தனை, நான் யோக சுவாமிகள் மடத்தில் இருக்கிறேன், பாதகா பஞ்சகம், சந்த சுவாமியின் உண்மையைத் தேடிய பயணமும் பாதை காட்டிய சற்குருவின் மொழிகளும், சிவதொண்டன் நிலையத்தை நோக்கிய பாதயாத்திரை, ஆன்மீகப் பயணங்களில் நான் பெற்ற இறையனுபவங்கள், கீதையில் மலர்ந்த எண்ணங்கள்-1, நன்றுடையான், சொல்லுநா நமச்சிவாயவே, மூன்று உடம்புகளும் ஐந்து கோசங்களும், நாஸதீய சூக்தம் ஒரு விளக்கம், யோகசுவாமிகளது சிவதொண்டில் குருசந்தானம் உண்டா?, ஐயா காட்டிவைத்த யோக சுவாமிகள், சிவயோக குருமணிப் பத்து, அகண்ட வெளியில் இருக்கும் அற்புத யோககுருபரன் (ஆசிரியர்), நற்சிந்தனை, Natchinthanai, On Yoga Swami, The Holy Awakening: The Pada Yatrai, Suffering is due to wrong perception, Nasadiya Hymn (நாஸதீய சூக்தம்) Tiruppandikkodumudi, (திருப்பாண்டிக்கொடுமுடி), Purification of the Mind ஆகிய தலைப்புகளிலான ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

BigBot crew street magic bonus game slot

Content Gambling enterprises you to definitely deal with New jersey participants providing Big Robot Team: | street magic bonus game £fifty Free for new Professionals

12691 – சங்கீதம்: வினா-விடை தரம் 2 & 3.

குமுதினி கனகரெத்தினம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, E.L1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, 1997, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 14: கோல் குவிக் பிரின்டர்ஸ்). (4), 111 பக்கம், விலை: