16120 ஞானவேல். சி.நர்மதா (இதழாசிரியர்).

வத்தளை: ஸ்ரீ முத்துக்குமரன் ஆலய அறநெறி பாடசாலை, 614, புகையிரத நிலைய வீதி, உணுப்பிட்டிய, 1வது பதிப்பு, ஜ{லை 2005. (வத்தளை: கே.சிவலிங்கம், கலா பிரின்டர்ஸ்).

(17), 86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×22 சமீ.

வத்தளை உணுப்பிட்டி ஸ்ரீ கஜவல்லி, மகவல்லி சமேத ஸ்ரீ முத்துக்குமர சுவாமியின் பேரில் 03.07.2005 அன்று நடைபெற்ற ‘பார்த்தீப வருட அலங்கார உற்சவத்தை” முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலர். வத்தளை ஸ்ரீ முத்துக்குமரன் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் வெளியீடாக இது மலர்ந்துள்ளது. மேற்படி பாடசாலையின் ஆசிரியர் திருமதி சி.நர்மதா இம்மலரின் ஆசிரியருமாவார்.

ஏனைய பதிவுகள்

Fishing Frenzy Casino slot games

Blogs Exactly what are Slot Reels? Exactly what are Streaming Harbors? The original production systems proceeded demo during the Las vegas Hilton Resort. Fortune Coin