16122 நால்வர் நெறியில் நாற்பது ஆண்டுகள்: சைவ முன்னேற்றச் சங்கம் 40ஆவது ஆண்டு நிறைவு விழா மலர் 2017.

மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: சைவ முன்னேற்றச் சங்கம், 2, Salisbury Road, Manor Park, London E12 6AB,1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட்;, 59-61, Hoe Street, London E17 4QR).

118 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

28.10.2017 அன்று லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்ட வேளை வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். பல்வேறு பிரமுகர்களின் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் வெளிவந்துள்ள இம்மலரில் சைவ மரபு சிவாகமங்களை அடிப்படையாகக் கொண்டது (ச.பத்மநாதன்), இங்கிலாந்துப் புலம்பெயர் தமிழ்மொழி தமிழிலக்கிய வளர்ச்சியில் சைவமுன்னேற்றச் சங்கத்தின் பங்களிப்பு (றீற்றா பற்றிமாகரன்), கறை கண்டன் உறை திருக்கோவில் திருக்கோணேஸ்வரம் (சாவித்திரி ஆனந்தன்), சிவயோக சுவாமிகள் (அருளாம்பிகை குணராசா), ஈசன் பாதத்தை நேசமுடன் தொழுவோம் (பாலன் சுதாகரன்), பஞ்சபுராணம்: அன்றைய மரபும் இன்றைய நிலையும் (செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா) ஆகிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Casino Tilläg 2024

Content Casinobolag Uttag Skatt A Spelvinster Inom Sverige Snabba Uttag Emeda mer eller mindre casinot icke längre inneha ett tillstånd för spel alternativt äge vad