சாயி சசி. கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு).
vii, 118 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-55820-1-3.
ஓர் அறிமுகம், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா யார்?, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா காட்டும் பக்தி நெறி, பிரசாந்தி நிலைய ஒரு நாள் நிகழ்வுகள், பகவான் ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம், பகவான் ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்ர சத நாமாவளி, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பஜனாவளிகள், பிரசாந்தி நிலையம்-ஒரு பார்வை, பிரசாந்தி நிலையத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்கள், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நமக்களித்த அருஞ்செல்வங்கள், தியானம் நாமஸ்மரணம், பகவான் நமக்கருளும் விபூதியின் ஆற்றல்கள், பகவத் கீதை ஓர் அறிமுகம், காயத்ரி மந்திரத்தின் மகிமை, நால் வேத சாரம் -ஸ்ரீருத்ரம், திருவாசகம் என்னும் தேன், சிறுவர் சிந்தனைக் கதைகள்-1, சிறுவர் சிந்தனைக் கதைகள்-2 ஆகிய 18 தலைப்புகளில் இந்நூல் வகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70046).