தியாகராஜா சுதர்மன். யாழ்ப்பாணம்: அகில இலங்கை சைவ மகாசபை, பழைய தபாற்கந்தோர் வீதி, தலையாழி, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்).
iv, 44 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-97544-1-6.
திருமந்திரம், திருவாசகம் ஆகியன கூறும் தத்துவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட 10 குறுங்கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றது. நூலாசிரியர், யாழ். மாநகர சபையின் சித்த மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.