16144 துன்பத்தின் வித்து விடுதலை.

கொக்குவில் செ.ஞானசேகரம். யாழ்ப்பாணம்: அகில இலங்கை பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா சங்க இணைப்புக் குழு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).

(4), 20 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12 சமீ. துன்பம் விடுதலைக்கு வித்து, விடுதலை என்றால் என்ன?, இன்பம் நிலையானதல்ல, துன்பம் வந்த மார்க்கம், சாந்திக்கு வழி, துன்பத்தைத் தவிர்க்க விழிப்புடன் இருத்தல் வேண்டும், மகான்களின் உறுதி வாக்கு, துன்பத்தை மகான்கள் ஏன் ஏற்கிறார்கள்?, தர்மேந்திரனின் உதாரண வாழ்க்கை, மூன்றாவது புட்டபர்த்தி பயணம்: பாபாவிடம் அவரது பயணம், புட்டபர்த்தி விளம்பரப் பலகையில் இருந்தது, இவருடைய நோய் பாவத்தினால் வந்தது என்று  கூறமுடியாததாயிருக்கிறது, முடிவுரை ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் அனுபவப் பிழிவாக எழுதப்பட்டுள்ளது

ஏனைய பதிவுகள்

online casino sites

Best online casino Best blackjack bonus Online casino sites The Loughborough University graduate prioritizes user experience when assessing operators and is a respected source of