16151 படைவீட்டுப் பதிகங்கள்.

சுதந்தரி சஷாந்தன். யாழ்ப்பாணம்: T.சஷாந்தன், நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).

(2), iv, 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

நூலாசிரியர் வித்துவான் க.சொக்கலிங்கத்தின் (சொக்கன்) மகனின் வழிவந்த பேர்த்தியாவார். இவ்வாண்டு (2022) நல்லூர் திருவிழாவில் சுதந்தரி ஆறுபடைவீடுகளையும் அவற்றின் தெய்வீக ஊற்றுக்களையும் பக்திப் பரவசத்துடன் ஓசை ஒழுங்கு சிதையாமல் செய்யுள்களாகச் செதுக்கியுள்ளார். 11.08.2022 நல்லூர் கோவிலின் மஞ்சத் திருவிழாவன்று வெளியிடப்பட்ட சிறு நூல்.

ஏனைய பதிவுகள்

Casino Bonusar Inte me Omsättningskrav 2024

Content Spelklubben Casinostugan Garant: Testa Tryggt Tillsammans Svensk Licens Frequently Asked Questions About Casinostugan Korta Fakta Om Casinostugan Försåvitt en alternativ många val inom något

17742 இருள் கவ்விய பொழுதுகள்.

க.கணேசலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 226 பக்கம், விலை: ரூபா 800.,