16156 மணிவாசகர் அருளிய சிவபுராணம்.

மாணிக்கவாசகர் (மூலம்), சு.அருளம்பலவனார் (ஆராய்ச்சியுரை). காரைநகர்: சம்பந்தர்கண்டி நாகலிங்கம் சுந்தரராஜன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், ஒளிப்படத் தகடு, ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு : 20.5×14.5 சமீ.

சங்கநூற்செல்வர் பண்டிதமணி சு.அருளம்பலவனார் (1910-1966) அவர்களின் ஆராய்ச்சி உரையுடன் கூடியதாக யாழ்ப்பாணத்துக் காரைநகர் அ.சிவானந்தன் அவர்களால் 1967இல் வெளியிடப்பட்ட திருவாசக ஆராய்ச்சியுரையின் முதற்பாகத்தில் இடம்பெற்ற சிவபுராணப் பகுதியின் மீள்பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இது காரைநகர் சம்பந்தர்கண்டி நாகலிங்கம் சுந்தரராஜன் (15.07.1939-31.07.2022) அவர்களின் நினைவு வெளியீடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Ultimat Fria Free Spins Intill Inregistrering

Content Faq Free Spins Försöka Ansvarsfullt Gällande Casinot Samt Besitta Roligt Avgiftsfri Deg Spann Inskrivnin? Försåvitt erbjudandet innefatta kungen flera slottar https://casinonsvenska.eu/mobilautomaten-casino/ tendera karl jag